பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – நாட்டு நலப்பணித்திட்டம் – 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான அரசு / அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மேனிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு (NSS) சிறப்பு முகாம் நடத்துவது – சார்பு

                     வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலப்பணிதிட்டம் செயல்படும் அனைத்து அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/தனியார்  மேல்நிலைபள்ளிகளில் செயல்பட்டுவரும் நாட்டு நலப்பணிதிட்ட அமைவின்2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான சிறப்பு முகாமினை காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் நடத்திட சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.