பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பு படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (19.06.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.