பள்ளிக்கல்வி நிருவாக சீரமைப்பு –அலுவலகங்கள் /பள்ளிகளுக்கு  பணியிடங்கள் மாற்றம் மற்றும் பகிர்ந்தளித்தமை பணியிட விவரம் /காலிப்பணியிட விவரம் ஆய்வக உதவியாளர் /பதிவறை எழுத்தர் /அலுவலக உதவியாளர்/ஓட்டுநர்/இரவுக்காவலர் போன்ற  பதவி வாரியாக விவரங்கள்  கோருதல் –சார்பு 

https://docs.google.com/spreadsheets/d/1T3CVt3lum5SnVX9eZB-63S_RlhdWn2YXffPnHV7yNe0/edit?usp=sharing

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                      வேலூர்

பெறுநர்:

  1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம்.
  2. மாவட்ட கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) வேலூர் மாவட்டம்.
  3. அரசு /நகரவை /உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
  4. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வேலூர் மாவட்டம் .
  5. வட்டாரக்கல்வி அலுவலர்கள் (வேலூர் /கணியம்பாடி /அணைக்கட்டு/காட்பாடி /குடியாத்தம்/பேர்ணாம்பட்டு/ கே.வி.குப்பம்)