பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – மீத்திறன் குறைந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு  (Minimum  Learning  Material ) வழங்கப்பட்டது மீண்டும் பயன்படுத்துதல் – சார்பு

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.