பள்ளிக்கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் – அகத்தணிக்கை நடைபெற்றது நிவர்த்தி செய்ய தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அகத்தணிக்கை நடைபெற்றது பத்திஎண்.21 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை உடன் களைந்து அதன் விவரத்தினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்