பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் -2024-2025 கல்வியாண்டு –காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிதிறக்கும் நாள்   (07.10.2024)-அனைத்து வகை பள்ளிகளிக்கு –தெரிவித்தல் –சார்ந்து

அனைத்து வகை அரசு /நகரவை / ஆதிதிராவிடர் நல /அரசு நிதியுதவி / தொடக்கப்பள்ளிகள் /நடுநிலைப்பள்ளி / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு