பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013- பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்/ ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் உறுதிமொழி எடுத்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன்படி பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்/ ஆசிரியர்கள் 09.12.2021 காலை 11.00 மணிக்கு பள்ளிகளில் உறுதிமொழி எடுத்தல் சார்ந்த இணைப்பில் உள்ள உறுதிமொழி மற்றும் இணைப்பினை பதிவிறக்கம் செய்து உறுதிமொழி எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.