சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
2023-2024ஆம் கல்வியாண்டு – 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் விவரங்கள் 16.08.2023 முதல் சமர்பிக்க தெரிவிக்கப்பட்டது. எனினும் கீழ்காணும் பள்ளிகள் 19.08.2023 நிலவரப்படி சமர்ப்பிக்காதது வருந்தத்தக்க செயலாகும். மேலும் பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயம் விவரங்கள் சமர்ப்பிக்காத பள்ளிகள் தலைமையாசிரியரின் விளக்க கடிதத்துடன் 21.08.2023 அன்று காலை 11.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.