நினைவூட்டு -“தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு”-2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் விண்ணப்பித்தோர் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் 18.12.2024 இன்று கடைசி என்ற விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக,

18.12.2024 இன்று வரை இணைப்பில் காணும் பள்ளிகள் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை