நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

ஏற்கனவே 14.07.2018, 21.07.2018 ஆகிய இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளிகள் செயல்பட்டதாலும், பள்ளி வேலைநாட்கள் மொத்தம் 44 முடிந்ததாலும் ,  நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்