“நான் முதல்வன்” – கல்லூரி கனவு – பள்ளிக் கல்வி துறை தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல்(Career Guidance Cell) ஆலோசனை வழங்குதல் – 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற / பெறாத மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடரத் தகுந்த வாய்ப்பை உருவாக்குதல் – அனைத்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து செலவினத்திற்கான கட்டணம் வழங்குதல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.