தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான – “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுகள் ஆண்டுதோறும் வழங்குதல் சார்ந்து.

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்,

தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி. ஜவகர்லால் நேரு. அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்   பிறந்தநாளன்று  மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி முடிவுகள் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்