நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

நடப்பு கல்வியாண்டில் வரும் 27.12.2021 முதல் 31.12.2021 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று 03.01.2022 அன்று முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.