தொழிற்கல்வி –அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் 2010-ல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல் 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தொழிற்கல்வி –அரசு மற்றும் அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளிகளில்  09.02.2007க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் 2010-ல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்ப கோருதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்