தொன்போஸ்கோ வழிகாட்டி மையம் வேலூர்- அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி அளித்தல்

அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தொன்போஸ்கோ வழிகாட்டி மையம் வேலூர்- அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.