தேர்வுப் பணி- வேலூர் மாவட்டம்   மார்ச்– 2025நடைபெற்று முடிந்த  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – குடியாத்தம்,சரஸ்வதி,வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேத்துவாண்டை மற்றும் வேலூர் ந.கிருஷ்ணசாமி  மேல்நிலைப்பள்ளியில் 05.04.2025 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்து -அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் -தொடர்பாக  

         முதன்மைக்கல்வி அலுவலர்(பொ)

                                                                                                                 வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு/ ஆதி திராவிட/ அரசு உதவிபெறும்/ நகரவை / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்.வேலூர் மாவட்டம்.

நகல் – 

1.  சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.           

2.முகாம் அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்)  தகவலுக்காக அனுப்பலாகிறது.