தேர்வுகள் – 2024-2025 ஆம் கல்வியாண்டு -மேல்நிலை இரண்டாமாண்டு – – பொதுத் தேர்வு முடிவுகள் 08.05.2025 அன்று வெளியிடுதல்- வேலூர் மாவட்டம் மீத்திறன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (Minimum Learning Material) வழங்கப்பட்டமை -மீத்திறன் குறைந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் கோருதல்  – சார்பு

https://docs.google.com/spreadsheets/d/1a6T5tIClMM6mr_xvuwGXM9TYQYHqyMnsm68cZQ7q7wE/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர் ,

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:         

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.