தேர்வுகள் -2022-2023 -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் 2023 -பெயர்பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) தகவலுக்காகவும் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு