தேர்வுகள்-2020-2021 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பம்- கோருதல்- சார்பு

அனைத்து அரசு/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்-2020-2021 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பம்- கோருதல்- சார்பு

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRACTIONS

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/ உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்

மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது