தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்-2025 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –தோல்வியுற்ற மற்றும் தேர்விற்கு  வருகை புரியாத மாணவ//மாணவிகளுக்கு – சிறப்பு வகுப்புகள் நடத்திட- ஜூன் -2025 சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல்–பள்ளிகளுக்கு தெரிவித்தல்-சார்பு  

https://docs.google.com/spreadsheets/d/1IL8ypMmngJ9biLm0OQ0_zfx5FuI11DJGZazI3PwVXkY/edit?usp=sharing

//ஓம். //

                                                                      முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

                                                                                         வேலூர் .

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களூக்கு தகவலின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.