தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்தாத பள்ளிகள் உடன் அரசு கணக்கில் (e-chalan) மூலம் செலுத்திட -தெரிவித்தல் -சார்பு

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு  பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் இத்துடன் இணைப்பில் காணும் பள்ளிகள் இதுநாள் வரை செலுத்தவில்லை. எனவே சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் உடன் கீழ்காணும் அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி அதன் நகலினை உடன் வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.  

DistrictPAO chennai south
Service Receiving Department04304 Directorate of government examination
DDO Name 41010118 Account officer
Recipt Type Fees
Sub Type Examination fees
Acct Code 020201102AA22713
DistrictPAO chennai south
Service Receiving Department04304 Directorate of government examination
DDO Name 41010118 Account officer
Recipt Type Fees
Sub Type TML Fees – certificate fees
Acct Code 020201102AA22708

ஓம். சு.தயாளன்

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ)

வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.