தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டு           1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

  //ஓம்.செ.மணிமொழி //                                                                   

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

  பெறுநர்

  • அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்:-

  • மாவட்டக் கல்வி அலுவலர்( இடைநிலை /தனியார்/ தொடக்கக்கல்வி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.