தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து  ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர்/முதல்வர்) மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்பு

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு

https://forms.gle/G5kA2PnqWJ6DjNmdA

முதன்மைக் கல்வி அலுவலர்,

 வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்,

மாவட்ட கல்வி அலுவலருக்கு ( இடைநிலை/தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு