தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு -2023-2024 ஆம் ஆண்டு -23.09.2023 அன்று தேர்வுகள் நடத்துதல் –அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்க்ளுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு