தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்-மார்ச் 2024 -மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய  பெயர்ப்பட்டியலை (Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு