தேர்வுகள் -மேல்நிலை பொதுத்தேர்வுகள் -2023-2024 ஆம் கல்வியாண்டு -+1 arrear பெயர் பட்டியல்(Nominal Roll) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு