தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலை பள்ளித்  தலைமைஆசிரியர் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் -தொடர்பாக கீழ்க்காணும் செய்திக்குறிப்பினை தறவிக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

mar 2020, +1,+2 private candidate hall ticket download

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

 

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலை பள்ளித்  தலைமைஆசிரியர் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.