தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை /மேல்நிலை/ முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் –தோல்வியுற்ற தேர்வர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுதுவதற்கான – தேர்வு கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு அனுப்புதல்-சார்பாக

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை /மேல்நிலை/ முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் –தோல்வியுற்ற தேர்வர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுதுவதற்கான – தேர்வு கால அட்டவணை மற்றும் செய்திக்குறிப்பு அனுப்புதல்-சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE 2020 OLD SYLLABUS TIME  TABLE

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து  உயர்/ மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.