தேர்வுகள் -பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத்தேர்வு ஜூன்/ஜூலை -2024 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) தகவலின் பொருட்டு