தேர்வுகள்- இடைநிலை மற்றும் மேல்நிலை செய்முறைத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வு மார்ச் /ஏப்ரல் -2023 -உழைப்பூதியம் விவரம் தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுமையம் விடுபட்டு இருந்தால் 20/5/2023 க்குள் கல்புதூ,ர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஒப்பம்
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.