தேர்வுகள் அவசரம்- மேல்நிலை பொதுத் தேர்வுகள் -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள காலஅவகாசம் வழங்குதல்-தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள் அவசரம்- மேல்நிலை பொதுத் தேர்வுகள் -2021 மேல்நிலை இரண்டாமாண்டு பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள காலஅவகாசம் வழங்குதல்  தொடர்பாக கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை தரவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

+2 N.R CORRECTION

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.