தேர்வுகள் – அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ / அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு நவம்பர்   2024 இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக

                //ஓம்.//

                                                                      முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                                                    வேலூர்.

பெறுநர்

  1. அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். 
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு