அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
நினைவூட்டு – மிக மிக அவசரம் – தேர்தல் 2021 தொடர்பாக ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது, இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. படிவத்தில் GPF / CPS விவரங்கள் எண்கள் பூர்த்தி செய்து தலைமைஆசிரியர்கள் உட்பட மீள முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று 18.01.2021 பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பிவைக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.