தேர்தல் விழிப்புணர்வு – தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வினை பெற்றோர்கள் மற்றும்   பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுதல் – தொடர்பாக

 //ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக்  கல்வி ) வேலூர் மாவட்டம்.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்

(நடுநிலைப் பள்ளிகளிடமிருந்து புகைப்பட அறிக்கையினை பெற்று தொகுத்து

இவ்வலுவலகத்தில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

(இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)