தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொண்டு
தமிழக சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா இலவச தடுப்பூசி முகாம் 27.03.2021 சனிகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் மேற்காண் முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்