தேர்தல் மிக அவசரம் தனி கவனம்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,
பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அப்பெயர் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை நாளை 20-01-2021 காலை 11-00 மணிக்குள் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய குறிப்பு –
மாற்றுத் திறனாளி ஆசிரியர் மற்றும் பணியாளர்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களின் விவரங்களும் கட்டாயமாக படிவம் ஒப்படைக்கப்படவேண்டும். படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ளதற்கான உரிய இணைப்புகளும் இணைக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING
High & HIGHER SECONDARY Schools
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.