அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்
வேலூர் மாவட்டம்
தேர்தல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 – 01.01.2024 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளுதல் பதிவு பெற்ற மையங்கள் (Designated Locations) பள்ளிகளில் அமைத்தல், தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் பணியிலிருக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்