தேர்தல் அவசரம் – பள்ளிகள் திறந்திருத்தல்சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்தொடக்க / நடுநிலை /

உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

தேர்தல் மையங்களாக செயல்படும் பள்ளிகள் வருவாய் அலுவலர்களால் பார்வை மேற்கொள்ள இருப்பதால் 13.02.2021 முதல் 19.02.2021 வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல் சார்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

Election urgent