தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு செய்ய அறிவுறுத்துதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தேசிய நல்லாசிரியர் விருது 2020 பெற  விண்ணப்பிக்க 11.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேசிய நல்லாசிரியர் விருது 2020-க்கான அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி அதில் தெரிவித்துள்ளபடி இணையதளத்தில் 11.07.2020க்குள் பதிவு மேற்கொள்ளும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.