தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 – பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள்

அனைத்து அரசு /நிதியுதவி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/கே.வி. பள்ளி முதல்வர்களுக்கு,

தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2022 எழுத விரும்பும் 10ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள்.

இணைப்பில் கண்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு /நிதியுதவி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ/கே.வி. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்னமைக்கல்வி அலுவலர், வேலூர்