தேசிய அறிவியல் புத்தாக்க விருதுகள் (Inspire Award) 2020-2021ஆம் கல்வி ஆண்டு – அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான Video Conference மூலம் இணையவழி Worksshop 17.08.2020 அன்று நடைபெறுதல் – கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

2020-21ஆம் கல்வியாண்டிற்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான தேசிய அறிவியல் புத்தாக்க விருதுக்கான (Inspire Award- Manak) போட்டி சார்பான Worksshop 17.08.2020 அன்று காலை 11.00 மணி முதல்  பிற்பகல் 12.30 மணி வரை  தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

                        மேற்படி கூட்டம்       CISCO Webex App மூலம் நடைபெறவுள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் சார்ந்த ஆசிரியர்களை (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) காணொளி கூட்டத்தில் (Video Conference)  தவறாமல் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS TO JOIN THE MEETING

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்