தூய்மை பாரத இயக்கம் – வேலூர் மாவட்டம் – இணையதள செயலியில் (Web App)ஆசிரியர்கள் / மாணவர்களின் கருத்துகள் (Feed Back) பதிவு செய்ய கோருதல் .

தூய்மை பாரத இயக்கம் – வேலூர் மாவட்டம் – தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் – 2021 (SSG – 2021) மாவட்ட தரம் நிர்ணயத்தல் – கைபேசி செயலி (Mobile App) மற்றும் இணையதள செயலியில் (Web App)ஆசிரியர்கள் / மாணவர்களின் கருத்துகள் (Feed Back) பதிவு செய்ய கோருதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்

துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்வேலூர்,

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.