அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 22 .08 .2023 அன்று மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் பயிற்சி ஹாலில் நடைபெற உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக இணைப்பில் உள்ள முதன்மைக் கருத்தாளர்களை உடனடியாக விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.