திட்ட ஆண்டு 2019-2020 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பம்-இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் சார்ந்த அறிவுரை வழங்குதல்

அனைத்து அரசு/அரசு நகரவை / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

திட்ட ஆண்டு 2019-2020 மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்-தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMS) தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பம்-இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்-பதிவேற்றும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும் சார்ந்த அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு நகரவை / அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.