தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தலைமையாசிரியர்கள்கூட்டம்- அரசு/நகராட்சி/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட்டம் 12.05.2018அன்று காலை 10.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்விஅலுவலரால் நடத்தப்படவுள்ளது. கூட்டப்பொருள் விவரங்களை கையினால் பூர்த்தி செய்து ஒப்படைத்தால் போதுமானது.

அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்

 

CLICK HERE TO DOWNLOAD THE MEETING AGENDA

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.