தலைமையாசிரியர்களுங்கான தலைமைப்பண்பு பயிற்சி (இடைநிலை) மாவட்ட அளவிலான 5 நாள் பயிற்சியில் கலந்தகொள்ளல்

சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்,

 

தலைமையாசிரியர்களுங்கான தலைமைப்பண்பு பயிற்சி (இடைநிலை) மாவட்ட அளவிலான 5 நாள் பயிற்சியில் கலந்தகொள்ளல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து  25.11.2019 முதல் 29.11.2019 முடிய நடைபெறும் பயிற்சி சார்பாக அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்