தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக (கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ விலங்கியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிகவியல்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டது – அனுப்பி வைத்தல் – அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதுமிருப்பின் செய்யக் கோருதல் – இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பு.

அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர் / கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

வேலூர் மாவட்டம் 01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக (கணிதம்/ இயற்பியல்/ வேதியியல்/ விலங்கியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிகவியல்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1) பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்ப்பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஏதுமிருப்பின் மேற்கொள்ளவும், இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்