தமிழ்நாடு பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் உள்ள போதக காப்பாளர்/காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர்/காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல் – விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் – தொடர்பாக.

அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.