தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 (இன்று) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுதல்- Link தெரிவித்தல்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 (இன்று) பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

கீழே கொடுக்கப்படுள்ள Link-ஐ Click செய்து Zoom Meeting-ல் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் (அறிவியலில் ஆர்வமுள்ள) பங்கேற்குமாறு அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09

Meeting Id – 527 075 3416

Password – tnsf2021

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்