தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த வழிகாட்டு Zoom Meeting 15.11.2021 நடத்த – அனுமதி அளித்தல் – சார்பு.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – வேலூர் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2021 .. வழிகாட்டு ஆசிரியர்கள் – பயிற்சி முகாம் நடத்த Zoom Meeting 15.11.2021 – அனுமதி அளித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள் /தாளாளர்கள் /முதல்வர்கள்

அனைத்து வகை, நடுநிலை/உயர்நிலை/மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்